மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் கிழக்கு, மேற்கு ஒன்றியங்களின் சார்பாக ரத்த தான முகாம் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி நினைவு உதவித்தொகை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், திமுகவின் வழக்கறிஞருமான புகழரசன் தலைமையில், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் திமுக இளைஞர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவர் சிவக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிளியனூர் ராஜேந்திரன், எழுமகளூர் ராஜா, குத்தாலம் சந்துரு, கேஜே துரை மதுரா அருள, அரையபுரம் சேது மற்றும் திமுக இளைஞரணியினர் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts