சாகித்ய அகாடமி சார்பில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி

தேசிய புத்தக வார விழாவையொட்டி சாகித்திய அகாடமி நடத்தும் புத்தகக் கண்காட்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் புத்தக வார விழாவையொட்டி சாகித்திய அகாடமி சார்பில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான புத்தக கண்காட்சி சென்னை தேனாம்பேட்டையில் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் புத்தகங்களும், பாரதிதாசன், கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்ற கவிஞர், எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் நவம்பர் 27ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

Source

More News

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலையில் பணி!

admin See author's posts

இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளை களைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்- அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

admin See author's posts

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts