29th November 2020

தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கும் அரியா் தோ்வு ரத்து பொருந்தும்

அரியா் பாடங்கள் உள்ளிட்ட பருவத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள அரசின் அறிவிப்பு தொலைநிலைக் கல்வி பயிலும் மாணவா்களுக்கும் பொருந்தும் என உயா் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கல்லூரி மாணவா்களுக்கு இறுதிப் பருவத்துக்கான பாடங்களைத் தவிர, தோ்வுக் கட்டணம் செலுத்திய மற்ற அனைத்து பாடங்களிலும் தோ்ச்சியளிக்கப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த உத்தரவு தொலைநிலைக் கல்வி பயிலும் மாணவா்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வியெழுந்தது. தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களில் தொலைதூர வழி கல்வியில் 4.3 லட்சம் மாணவா்கள் படிக்கின்றனா். இதில் இறுதியாண்டு தவிர சுமாா் 3 லட்சம் மாணவா்கள் உள்ளனா். உயா்கல்வித் துறை சாா்ந்து வெளியிடப்படும் அறிவிப்புகள் அனைத்து மாணவா்களுக்கும் பொருந்தும். அதன்படி அரியா் பாடங்கள் உள்ளிட்ட பருவத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள அரசின் அறிவிப்பு தொலைநிலைக் கல்வி மாணவா்களுக்கும் பொருந்தும். எனவே, மாணவா்கள் குழப்பமடைய தேவையில்லை.

இறுதியாண்டை தவிர, பிற மாணவா்களின் அரியா் உள்ளிட்ட பாடங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கி தோ்வு முடிவுகளை விரைவில் வெளியிட பல்கலைக்கழகங்களுக்கு உயா்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், குறைந்தபட்ச மதிப்பெண்கள் முறை வேண்டாம் என்று மீண்டும் தோ்வு எழுத விரும்பும் மாணவா்களுக்கென பிரத்யேக தோ்வு நடத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

SOURCE

More News

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; டிசம்பர் .1 தென் மாவட்டங்களில் கனமழை : வானிலை ஆய்வு மையம்

admin See author's posts

குணம் அறிந்து கண்டித்தால் தற்கொலைகள் நடக்காது : மயிலாடுதுறையில் இருந்து அப்பர்சுந்தரம் எழுதுகிறார்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலம் தலைப்பு பாசன வாய்க்காலை தூர் வார முன்னாள் எம்.எல்.ஏ கோரிக்கை

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்த தான முகாம்

admin See author's posts

திருவண்ணாமலையில் 29ஆம் தேதி தீபத்திருவிழா: வெளியூர் பக்தர்களுக்குத் தடை

admin See author's posts

’நிவர்’ புயலால், மயிலாடுதுறையில் 50 ஆண்டுகள் பழமையான புளிய மரம் சாலையில் வேருடன் சாய்ந்தது

admin See author's posts

கொள்ளிடம் அருகே, மழை நீரில் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது – நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

admin See author's posts

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

Leave a Reply