6th December 2020

நடிகை குஷ்பு உள்பட 50 பேர் மீது வழக்குப் பதிவு

உத்தரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இளம் பெண் கொல்லப்பட்டதை கண்டித்து, நேற்று பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் காங்ரஸ் கட்சியினர் சத்தியாகிரக அரவழி அமர்வு போரட்டத்தில் ஈடுபட்டனர். வன்கொடுமை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு உட்பட 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்தபடி தங்கள் எதிர்பை வெளிபடுத்தினர்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு மற்றும் வட சென்னை மாவட்ட தலைவர் திரவியம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் சிரஞ்சீவி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் மீது ( அனுமதியின்றி ஒன்று கூடியது மற்றும் போராட்டத்திற்கு அனுமதி வாங்காமல் நடத்தியது) இரண்டு பிரிவின் கீழ் செம்பியம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்

SOURCE

More News

விருதுநகரில் முதல்வர் பழனிசாமி உருவ பொம்மை எரித்து சாலை மறியல்

admin See author's posts

மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலத்தில் தீ விபத்து : வீட்டை இழந்த குடும்பத்துக்கு பவுன்ராஜ் நிவாரணம் மற்றும் நிதி உதவி

admin See author's posts

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மக்களை பூம்புகார் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆறுதல்

admin See author's posts

தொடர் மழையால் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதியில் 80 வீடுகள் இடிந்தன

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts