மயிலாடுதுறை பேரறிஞர் அண்ணா-வின் 112 வது பிறந்தநாள் விழா- கலைத்தாய் அறக்கட்டளை சார்பாக கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை பேரறிஞர் அண்ணா-வின் 112 வது பிறந்தநாள் விழா கலைத்தாய் அறக்கட்டளை சார்பாக கொண்டாடப்பட்டது. கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங்பைசல் வரவேற்புரையற்றினார். குரு போட்டோஸ் குருமூர்த்தி அண்ணாவின் நினைவுகளை நினைவு கூர்ந்தார். மனித நேயர் ஜோதிராஜன் நன்றி கூறினார். முன்னதாக முன்னாள் குடியரசு உ தலைவர் பிரணாப் முகர்ஜி, அறம் செய் அறக்கட்டளை நிறுவனர் சிவா அவர்களின் தாயார் கிருஷ்ணகுமாரி அம்மையார். ஜனாப் எம் எஸ் சர்புதீன் ஆகியோர் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தபட்டது.

More News

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts