14th April 2021

TNPSC-யில் CESE வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!

TNPSC – தமிழ்நாடு அரசு பொதுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் துணை சேவைகள் (Combined Engineering Subordinate Service) – Junior Draughting Officer, Junior Technical Assistant, Junior Engineer, பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 05.03.2021 முதல் 04.04.2021 வரை விண்ணப்பிக்கலாம். TNPSC Recruitment Update 2021.

TNPSC அமைப்பு விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC Tamil Nadu Public Service Commission)
அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnpsc.gov.in
வேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைகள்

TNPSC CESE Recruitment 2021 537 JTA, JE Post @ tnpsc.gov.in – Apply Online

TNPSC Jobs 2021 வேலைவாய்ப்பு:

பதவி Combined Engineering Subordinate Service Examination, (Junior Draughting Officer, Junior Technical Assistant, Junior Engineer)
காலியிடங்கள் 537
கல்வித்தகுதி Diploma
சம்பளம் மாதம் ரூ. 35,400-1,13,500/-
வயது வரம்பு 30 – 35 ஆண்டுகள்
பணியிடம் தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் Registration Fee: Rs.150/-
Examination Fee: Rs.100/-
விண்ணப்பிக்கும் முறை Online
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி 05 மார்ச் 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 04 ஏப்ரல் 2021

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts