22nd October 2021

மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவை திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!!

வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கிற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்ரன் கோயிலில் திருப்பணிகள் முடிந்து வரும் ஏப்ரல் 29-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்கிடையே, குட முழுக்கு விழாவிற்கு லட்சக்கணக்காணோர் வருவார்கள் என்பதால் விழாவை ஒத்திவைக்க வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு திருக்கோயில், திருமடங்கள் பாதுகாப்பு பேரவை  சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை சார்பில் கொரோனா தடுப்பு விதி கடைப்பிடிக்கப்படும், ஊழியர்களை வைத்தே குட முழுக்கு நடத்தப்படும் என  பதிலளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குடமுழுக்கை திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நடத்த தடையில்லை. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கண்காணிக்க மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டும். கொரோனா விதிகள் மீறப்பட்டால் அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த வழக்கை முடித்து வைத்தது.

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page