சேலம் அரசு மருத்துவமனையில் பிரமாண்ட ஆக்சிஜன் கொள்கலனை திறந்துவைத்தார் முதலமைச்சர்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன ஆக்சிஜன் கொள்கலனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.ஒரு கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அந்த கொள்கலனை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்துவைத்தார். அதன் பின்னர் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 95 சிறப்பு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 551 ஆசிரியர்களுக்கு நியமண ஆணைகளை வழங்கினார்.

SOURCE

More News

இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு முடிவு தெரியவரும் – எல்.முருகன்

admin See author's posts

ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்: சிபிஎஸ்இ நிர்வாகம்

admin See author's posts

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: முதல் கட்டமாக ஆறு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக

admin See author's posts

கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்!

admin See author's posts

பாமக தேர்தல் அறிக்கை!

admin See author's posts

அதிக டெஸ்டுகளுக்குத் தலைமை தாங்கிய இந்திய கேப்டன்: தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!

admin See author's posts

மயிலாடுதுறை நகராட்சியால் சாலையோரம் கொளுத்திவிடப்பட்ட குப்பையால் வாழைமரங்கள் தீக்கிரையானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

admin See author's posts

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது

admin See author's posts

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் – கமல்ஹாசன்

admin See author's posts

மயிலாடுதுறையில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், காவலர்கள் அணிவகுப்பு

admin See author's posts