நவம்பர் 1-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம்- மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரை வெளியிட்டுள்ளது. மேலும், அக்டோபர் 31-க்குள் மாணவர் சேர்க்கை முடிவடைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள கல்வி அமைச்சகம், அடுத்த ஆண்டு மார்ச் 8- 26-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. 2020-21- -புதிய கல்வியாண்டு அட்டவணையை யுஜிசி பரிந்துரையை ஏற்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

SOURCE

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page