14th April 2021

குத்தாலத்தில் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடை அடைப்பு

நகை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 62 வயது மதிக்கத்தக்க பாத்திரக்கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரழந்தார். இந்த நிலையில் குத்தாலம் பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக குத்தாலம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் 5 நாட்கள் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் குத்தாலம் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

ADVERTISEMENT

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts

Leave a Reply