முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் – திருக்களாச்சேரி பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது

தரங்கம்பாடி, ஜுன்.12: மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே திருக்களாச்சேரி பள்ளிவாசல் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்களாச்சேரி பள்ளிவாசல் ஜமாத் தலைவர் மூத்தவல்லி முகமது ரபிக் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சித்திக்,ஒன்றிய செயலாளர் அப்துல்மலிக், ஊராட்சி மன்ற தலைவர் சம்சாத் பேகம் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகசபை செயலாளர் அமுர் உசேன் வரவேற்று பேசினார் நிகழ்ச்சியில் முதலமைச்சரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம் முருகனிடம் திருக்களாச்சேரி பள்ளிவாசல் நிர்வாகசபை சார்பில் வழங்கப்பட்டது.இதில் எடுத்துக்கட்டி ஊராட்சி மன்ற தலைவர் பைலட்,திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்: திருக்களாச்சேரி பள்ளிவாசல் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகசபை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை எம்எல்ஏ நிவேதா முருகனிடம் வழங்கியபோது

செய்தி: வெங்கட் ஜெக சூர்யா , மயிலாடுதுறை

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page