மயிலாடுதுறை கூட்டுறவு அங்காடியில் பயோ மிஷின் பழுதால் அத்தியாவசிய பொருள்கள் பெற முடியாமல் பொதுமக்கள் காத்திருப்பு
2 months ago
மயிலாடுதுறை மறையூரில் கூட்டுறவு அங்காடியில் பயோ மிஷின் பழுது காரணமாக அத்தியவசிய பொருட்கள் வாங்க சென்ற பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் காத்திருந்தனர். இது போன்று தொடர்ந்து நடை பெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினார்.
More News
மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.