24th November 2020

வேலைவாய்ப்பு செய்திகள் Cochi Shipyard Ltd.ல் வேலை

Cochi Shipyard Ltd.ல் நிர்வாகப் பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : 8

பணி : நிர்வாகப் பொறியாளர்

தகுதி : BE Civil Engineering.

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.10,750 – ரூ.16,750

விண்ணப்பிக்கும் முறை: www.cochinport.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி : 15.11.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Leave a Reply