மயிலாடுதுறை திமுக வழக்கறிஞர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கோ. சி. மணி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி


மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சோழமண்டல தளபதி முன்னாள் அமைச்சர் கோ. சி. மணி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திமுக மாவட்ட பொறுப்பாளர் நிவேதா எம் முருகன் தலைமையில், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் டாக்டர். இராம. சேயோன் முன்னிலையில், துணைச் செயலாளர் ஞானவேலன், மாணவரணி அமைப்பாளர் வி.எஸ்.என். செந்தில், தொழில்நுட்ப அமைப்பாளர் பி. எம். ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முகமது சித்திக், கழக வழக்கறிஞர்கள் அறிவொளி, சங்கரநாராயணன், பிரபாகரன், குணசேகரன், முருகவேல், கார்த்திகேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.