25th November 2020

விருது பெற்ற சீர்காழி நல்லாசிரியருக்கு பாராட்டுக்கள்

2019-20 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளிகளில் சிறப்பாக முறையில் பணியாற்றிய சீர்காழி சபாநாயக முதலியார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்        எஸ் .அறிவுடைநம்பிக்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் விருது வழங்கினார்.

உடன், நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் ஐ.ஐ.எஸ்., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் எம்.ஸ்.பிரசாந்த் ஐ.ஏ.எஸ்., மாவட்ட வருவாய் அலுவலர் மூ.இந்துமதி உடனிருந்தனர், மேலும், விருதுபெற்ற சீர்காழி சபாநாயக முதலியார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பிக்கு, நாகை மாவட்ட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலத் துணைத் தலைவர் ஆர். செந்தாமரைக்கண்ணன், மாவட்டத் தலைவர் ஜி. பரமசிவம், மாவட்டச் செயலர் ஜி. தாமரைச்செல்வன், மாவட்டப் பொருளாளர் ஜே. ஆரோக்யராஜ், பிரச்சார செயலர் என். ஸ்ரீதர், மாவட்ட தனியார் பள்ளித் தலைவர் ஆர். காஞ்சிநாதன், மாவட்ட அமைப்புச்செயலர் ஆர். வில்லவன்கோதை, மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்லாசிரியர் தி .அசோக் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துப் பாராட்டினர்.

 

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

Leave a Reply