14th April 2021

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!!!

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

  • திமுக ஆட்சி அமைந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்துவோம்.
  • புதிய தொழில்முனைவோருக்கு 5 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு.
  • ஆணவப் படுகொலையை தடுக்க சிறப்புச் சட்டங்கள் கொண்டுவரப்படும்.
  • மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
  • அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டை 10%ஆக உயர்த்த நடவடிக்கை.
  • மத்திய அரசின் 3 வேளாண்சட்டங்களுக்குப் பதிலாக விவசாயிகளை காக்கும் சட்டங்கள் கொண்டுவரப்படும்.
  • 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 500 இளைஞர்கள், இளம்பெண்களுக்கு குடிமைப்பணி உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி
  • கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை

ஆகியவை தேர்தல் அறிக்கைகளாக வெளியிடப்பட்டுள்ளது.

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts