27th February 2021

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலார்கள் ஆர்ப்பாட்டம்

கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு மற்றும் புதுப்பித்தல் போனறவைகளை செய்யம்போது பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி கூட்டமைப்பினர் மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில கொள்கை பரப்பு செயலர் ஜெக முருகன் மற்றும் மாநில அமைப்பு இ செய்யலாளர் கலியமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.பதிவு,புதுப்பித்தல் கேட்புமனு சமர்ப்பித்தல் உட்பட அனைத்திலும் தொழிற்சங்க பரிந்துரையை கட்டாயமாக்கு புதுப்பித்துள்ள தகுதியான அனைவருக்கும் விடுபட்ட போன கொரோனா நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் படி இணைய வழிமுறை சரியாகும் வரை பழைய நடைமுறையும் கடைபிடிக்க வேண்டும்.அணைத்து அஞ்சலகம்,கிராமமக்கள் சேவை மையம் போன்ற அனைத்திலும் ஆதார் எண்ணுடன் புதிய தொலை பேசியை இணைத்திட வழிவகைக்கான வேண்டும்.என்பது போன்ற கோரிக்கைகளை வலியறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts