பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா உறுதி


இளவரசிக்கும் கொரோனா
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் இளவரசிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே, சசிகலா கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.
சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இளவரசி.