இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 606 ஆக உயர்வு !


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாள்தோறும் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.
source:http://puthiyathalaimurai.com/newsview/67060/Corona-positive-cases-raised-to-600-in-India