18th October 2021

நடிகை கெளரி கிஷனுக்கு கொரோனா தொற்று..!

நடிகை கெளரி கிஷனுக்கு கொரோனா !

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண முடிகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார். இதையடுத்து தற்போது கெளரி கிஷனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எல்லோருக்கும் வணக்கம்! எனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஒரு விஷயத்தை தெரிவிக்க நான் இதை எழுதுகிறேன்.COVID – 19 க்கு நான் நேர்மறையை பரிசோதனை செய்திருக்கிறேன். கடந்த வாரம் முதல் நான் வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன், அங்கு நான் நன்றாக கவனித்துக் கொள்ளப்படுகிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை, ஏனெனில் நான் எனது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி வருகிறேன். அதுவரை, நான் ஓய்வில், உங்கள் அன்பான வாழ்த்துகளை படிக்கிறேன். ஏனென்றால் அவை நிச்சயமாக வேலை செய்யும். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்! நிறைய அன்புடன், கெளரி’ என்று தெரிவித்துள்ளார்.

Source : Dailyhunt

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page