கொரோனா நிதியுதவியாக ரூ. 135 கோடி நிதியுதவி வழங்கியது கூகுள் நிறுவனம்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், ஆக்சிஜன் கிடைக்காமல் இந்தியர்கள் மடிவது கவலை அளிக்கிறது என கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது ட்விட்டரில், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்து பொருட்களை விநியோகம் செய்வதற்காக கிவ் இந்தியா, யுனிசெஃப் ஆகிய நிறுவனங்களுக்கு கூகுள் மற்றும் கூகுள் சார்ந்த நிறுவனங்கள் சார்பாக இந்தியாவிற்கு ரூ. 135 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Source: Sun News

More News

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி

admin See author's posts

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

You cannot copy content of this page