25th September 2021

இன்று மயிலாடுதுறை VRS திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்!

இன்று 10.08.2021 மயிலாடுதுறை நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. மகாதன தெருவில் உள்ள VRS திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது என சுகாதாரத் துறை அறிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் தற்போது மூன்றாவது அலை வரப்போகிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பகுதிகளில் மருத்துவ முகாம்கள், தடுப்பூசி முகாம்கள் தினமும் போடப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சியர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

இன்று 10.08.2021 மயிலாடுதுறை VRS  திருமண மண்டபத்தில் கோவிஷீல்டு முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் காலை 10 மணியிலிருந்து போடப்படுகிறது. கொரோனா தடுப்பூசி முதல் 250 நபர்களுக்கு மட்டும் போடப்படும் என சுகாதாரத்துறை ஆய்வாளர் பிச்சைமுத்து அறிவித்தார். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி வர வேண்டும் என நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page