3rd December 2020

கோவையில் நீதிபதிக்கு கொரோனா உறுதியானதால் நீதிமன்றம் மூடல்

கோவையில் நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இரண்டு விரைவு நீதிமன்றங்கள், இரண்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் மூடப்பட்டன. கோவையில் 45 வயதான நீதிபதி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் அவருடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட மற்றொரு நீதிபதி, மாஜிஸ்திரேட்டு ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது. இருந்தபோதிலும் அவர்கள் 2 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர். இதனிடையே, நீதிபதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கோவையில் உள்ள இரண்டு விரைவு நீதிமன்றங்கள், இரண்டு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்கள் வரும் 10 ஆம் தேதி வரை மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

source

ADVERTISEMENT

More News

தூத்துக்குடியில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து

admin See author's posts

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரை சாதம் ரெசிபி

admin See author's posts

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி

admin See author's posts

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

admin See author's posts

நவம்பர் மாதத்தில் தமிழக ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரிப்பு- மத்திய அரசு

admin See author's posts

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள காலியிடங்கள் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் – தமிழக அரசு

admin See author's posts

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

admin See author's posts

8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கின

admin See author's posts

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் ஆலோசனை

admin See author's posts

Leave a Reply