சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு


சொந்த ஊர் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜன்.
நடராஜனை வரவேற்று ஊர் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஊர்மக்கள், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திரண்டனர்.
சாரட் குதிரை வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்தார் நடராஜன்.