திருவாரூரில் விவசாய நிலத்தில் பரவிய கச்சா எண்ணெயை அகற்றும் பணிகள் தீவிரம்


திருவாரூர், வயலில் பரவிய கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து அறிக்கை அளித்தால் விவசாயிக்கு நிவாரணம் தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.