27th February 2021

ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் அனைத்து நாட்டு ஞாயிற்றுக் கிழமையும் தளர்வு இல்லாத ஊரடங்கு. இ – பாஸ் நடைமுறையில் மாற்றம் கிடையாது. ஒரு மாவட்டம் விட்டு மற்ற மாவட்டம் செல்வதற்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கும் இ -பாஸ் கட்டாயம்.

காய்கறிக்கடை, மளிகைக்கடைகளுக்கு காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மாலை 6 மணி வரை இருந்த காய்கறிக்கடை, மளிகைக்கடைகளுக்கு தற்போது மேலும், ஒரு மணிநேரம் அதிகரிப்பு.

பிற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 15ஆம் தேதி மத்திய அரசு வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும். மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடித்து ஒத்துழைக்க வேண்டும்

source

ADVERTISEMENT

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

Leave a Reply