5th December 2020

பின்னடைவை சந்தித்துள்ள துறைகளை ஊக்குவிக்க கடன் மறுசீரமைப்புத் திட்டம்

10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனுக்கு, ‘கடன் மறுசீரமைப்புத் திட்டம்’ வழங்க வங்கிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஊரடங்கு காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்துள்ள துறைகளை ஊக்குவிக்கும் விதமாக, செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என, வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் அறிவுறுத்தினார். அதன்படி, விமானப்போக்குவரத்து துறை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சுமார் 6 துறைகளில், மொத்த கடனில் 12 முதல் 15 சதவீதம் வரை மறுசீரமைப்பைப் பெறும் என்று கூறப்படுகிறது.

SOURCE

More News

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts

அல்சர் குணமாக- பாட்டி வைத்தியம்

admin See author's posts

பிற மாநில கார்டுதாரர்கள் ரேஷன் வாங்குவதில் சிரமம்

admin See author's posts

ஸ்டேட் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சிக்கல்: வாடிக்கையாளர்கள் புகார்

admin See author's posts

தென் மாவட்டங்களுக்கு விமான சேவை ரத்து

admin See author's posts

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

admin See author's posts

Leave a Reply