கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்


அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் மயிலாடுதுறை மையம் மற்றும் மயிலாடுதுறை கட்டிட பொறியாளர் சங்கம் சார்பில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிமென்ட் கம்பி மற்றும் இதர கட்டுமான பொருட்களின் கடும் விலை ஏற்றத்தை கண்டித்து ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வேண்டும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மயிலாடுதுறை அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் மற்றும் கட்டிட பொறியாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்