26th November 2020

சீர்காழி அருகே, திருப்புன் கூர் கிராமத்தில் வேளாண்மை இயக்குனர் ஆய்வு

சீர்காழி அருகே திருப்புன்கூர் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது விவசாயிகளிடம் சம்பா மற்றும் தாளடி நெல் பையர் சாகுபடி குறித்தும் நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன் ஈதாக்குதல் உள்ளதாக எனவும் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு, மழை தூவான்கள், தெளிப்பார்கள், ஆயில் இன்ஜின், பயிர் பாதுகாப்பு மருந்துகள், களைக்கொல்லி மருந்துகள் மற்றும் உயிர் உரங்கள் மானியத்தில் வழங்கினார். அப்போது நாகப்பட்டினம் வேளாண்மை இணை இயக்குனர், கல்யாணசுந்தரம், வேளாண்மை துணை இயக்குனர் பன்னேர்செல்வம், வேளாண்மை துணை இயக்குனர் மதியரசன், வேளாண்மை துணை இயக்குனர் தவமுனி, சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் உதவி அலுவலர்கள் உடனிருந்தனர்.

SOURCE :Dhinakran

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts