கிசான் நிதி முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசு தான் – முதலமைச்சர் பழனிசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

கிசான் நிதி முறைகேட்டை கண்டறிந்தது தமிழக அரசு தான்.13 மாவட்டங்களில் கடந்த 4 மாதத்தில் முறைகேடு நடந்துள்ளது. கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கிசான் நிதி முறைகேட்டிற்கு மத்திய அரசின் அறிவிப்பே காரணம். கடந்த 4 மாதத்தில் 41 லட்சத்தில் இருந்து 46 லட்சமாக விவசாயிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. முறைகேட்டில் 18 பேர் கைது, 81 ஒப்பந்த பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பசுமை வழிச்சாலை அமைப்பது மத்திய அரசின் திட்டம், சாலைக்கு நிலம் எடுப்பது மட்டுமே மாநில அரசின் பங்கு. திமுக ஆட்சியின் போதும் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதிமுக ஆட்சியில் சாலை அமைக்க மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?. பசுமை வழிச்சாலை – உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொருத்து சாலை திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

SOURCE

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts

Leave a Reply