மயிலாடுதுறை சீர்காழி வட்டார வேளாண்துறை சார்பில் அட்மா திட்டம் 2020 -2021ஆம் ஆண்டிற்க்கான வெளிமாவட்ட கண்டுணர்வு சுற்றுலா சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் சீர்காழி வட்டார வேளாண் துறை அலுவலர்களுக்கு காளான் வளர்ப்பு குறித்து முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டது.