திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு.தொடர் இழுபறிக்கு பின்னர் 6 தொகுதிகள் ஒதுக்கீட்டை ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் வைகோ