திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்- இந்திய ஆட்சிப் பணி, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கம்

துரைமுருகன் – நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை

கே.என்.நேரு – நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

பொன்முடி – உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல்

ஏ.வ.வேலு – பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்

மா. சுப்ரமணியன் – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை

அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித் துறை

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் – நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை

எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் – வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் – வருவார் மற்றும் பேரிடன் மேலாண்மை

தங்கம் தென்னரசு – தொழில்த்துறை

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை

கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை

எஸ்.எம். நாசர் – பால்வளத்துறை அமைச்சர்

சேகர் பாபு – அறநிலையத்துறை அமைச்சர்

முழுமையான அமைச்சரவைப் பட்டியல்…

More News

திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

Rathika S See author's posts

தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்

Rathika S See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

Rathika S See author's posts

கொராணா பரிசோதனை அதிகம் மேற்கொண்ட மயிலாடுதுறை நகராட்சி சுகாதார குழுவினரை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பாராட்டினார்.

Rathika S See author's posts

தமிழக கேரளா எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் சீமான் வலிவுறுத்தல்

Rathika S See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்தும் துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைச்சர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா வழங்கினார்.

Rathika S See author's posts

பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

Rathika S See author's posts

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!

Rathika S See author's posts

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி வைத்தார்!

admin See author's posts

‘முரால்” முறை பெயிண்டிங்: மின்னும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page