25th November 2020

திமுக இளைஞரணி செயலளார் உதயநிதி ஸ்டாலின் கைது

தடையை மீறி திருக்குவளையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் இன்று முதல் மே மாதம் வரை 100 நாட்களுக்கு தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு இன்று காலை சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு மரியாதை செலுத்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

திருக்குவளையில் உள்ள கலைஞர் வீட்டு வாசலில் அமைக்கப்பட்ட மேடையில் தொண்டர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, முக.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவிற்கு புகட்டிய பாடத்தை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காட்டவேண்டும்“ என்றார். இதை தொடர்ந்து தடையை மீறி தேர்தல் பரப்புரை மேற்கொண்டதாக உதயஸ்டாலின் மற்றும் அவருடன் பங்கேற்ற திமுக கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன், நாகை திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதமன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.

SOURCE

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts