ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி பேரறிவாளனுக்கு பரோல் இல்லை அவரது தாய் அளித்த மனுவை நிராகரித்து விட்டது, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் தகவல். 90 நாட்கள் பரோல் கோரிய வழக்கில் செப்டம்பர் 8ஆம் தேதி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்.
More News
தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு