27th November 2020

DRDO.வில் JRF பணிகள்

கொச்சியிலுள்ள DRDO.வில் கீழ்க்கண்ட பணிக்களுக்கான தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. பணியின்பெயர்: JRF

காலியிடம்: 1

உதவித்தொகை: ரூ.31,000

கல்வித்தகுதி: Electronics & Communication Engineering.ல் B.E./B.Tech அல்லது M.E/M.Tech பட்டம் பெற்று NET/GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  1. பணியின்பெயர்: JRF

காலியிடம்: 1

உதவித்தொகை: ரூ.31,000

கல்வித்தகுதி: Computer Science & Engineering.ல் B.E./B.Tech அல்லது M.E/M.Tech பட்டம் பெற்று NET/GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  1. பணியின்பெயர்: JRF

காலியிடங்கள்: 4

உதவித்தொகை: ரூ.31,000

கல்வித்தகுதி: Mechanical Engineering.ல் B.E./B.Tech அல்லது M.E/M.Tech பட்டம் பெற்று NET/GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அறிவியல் பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்று NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்குமான வயது28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC பிரிவினர்களுக்கு அரசு விதிமுறையின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதற்கு முன்பாக தகுதியானவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை mohiths@npol.drdo.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்ப வேண்டும்.

நேர்முகததர்வு நடைபெறும் நாள்: 20.10.2019

நேர்முகததர்வு நடைபெறும் இடம்: Bhavan’s Varuna Vidyalaya in the campus of NAVAL PHYSICAL & OCEANOGRAPHIC LABORATORY, THRIKKAKARA PO., KOCHI – 682 021.

நேர்முகத்தேர்விற்கு தகுதியானவர்கள் www.drdo.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் சுய அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து நேர்முகத்தேர்விம் போது சமர்ப்பிக்கவும்.

மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 18.10.2019.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு www.drdo.gov.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Leave a Reply