26th November 2020

DRDO.வில் ஆராய்ச்சி பணி

இந்திய ராணுவத்தின்கீழ் செயல்படும் DRDO.வில்  கீழ்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. பணியின்பெயர்: Research Associateship

காலியிடம்: 1

சம்பளம்: 54,000

வயது: 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும்

கல்வித்தகுதி: Chemistry / Materials Engg பாடப்பிரிவில் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  1. பணியின்பெயர்: Junior Research Associateship

காலியிடம்: 2

சம்பளம்: 31,000

வயது: 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்

கல்வித்தகுதி: Chemistry / Physics பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  1. பணியின்பெயர்: Junior Research Associateship

காலியிடம்: 3

சம்பளம்: 31,000

வயது: 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும்

கல்வித்தகுதி: Chemistry / Mechanical Engg பாடப்பிரிவில் BE/B.Tech பட்டம் பெற்று NET /  GATE தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ME/M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பு: உச்ச வயதுவரம்பில் SC/ST பிரிவினருக்கு 5 வருடங்களும், OBC பிரிவினருக்கு 3 வருடங்களும் தளர்வு வழங்கப்படும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 21.10.19 & 22.10.19

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

DMSRDE Transit Facility

(Near DRLM Puliya),

DMSRDE, G.T. Road,

Kanpur – 208 013.

நேர்முகத்தேர்விற்கு தகுதியானவர்கள் www.drdo.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து நேர்முகத்தேர்வில் போது சமர்ப்பிக்கவும்.

 

Leave a Reply