27th November 2020

ஓட்டுநர் உரிமம் பெறுதல், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட 5 சீர்திருத்த நடவடிக்கைகள் நாளை முதல் அமல்

நாளை முதல் சில புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வருகின்றன. முதலாவதாக, ஓட்டுநர் உரிமத்திற்கான ஆவணங்கள், இ-சலான் ஆகியன இனிமேல் இணையதளம் வாயிலாக மட்டுமே பெறப்படும். உரிமம் பெறுவதற்கு அளவுக்கு அதிகமான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை.இரண்டாவதாக, மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் தங்களது பாலிசிகளை மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிடுவது கட்டாயமாக்கப்படுகிறது. டெலிமெடிசினுக்கும் இனி காப்பீடு பொருந்தும்.மூன்றாவதாக, இனிப்புகளை விற்கும் சுவீட்கடைகாரர்கள், அவற்றை எத்தனை நாட்களுக்குள் சாப்பிட்டுவிடவேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிப்பது கட்டாயமாகிறது.இவை தவிர இறக்குமதியாகும் டிவிக்களுக்கு 5 சதவிகித சுங்கவரி விதிப்பதால் அவற்றின் விலை அதிகரிக்கும்.அதே போன்று வெளிநாட்டில் படிக்கும் பிள்ளைகள் அல்லது வேறு உறவினர்களுக்கு பணம் அனுப்புபவர்களிடம் இருந்து கூடுதலாக 5 சதவிகித வரி வசூலிக்கப்படும்.

SOURCE

More News

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts

உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு விருது

admin See author's posts