சீர்காழி அருகே இடி தாக்கி மின்சாதனப் பொருள்கள் சேதம்

சீர்காழி அருகே இடி தாக்கி மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தனர். நவம்பர் 30 சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சி மேலச்சாலை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன்(55 ). நேற்று இரவு சீர்காழி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது ஷேக் அலாவுதீன் வீட்டின் முன்பு இருந்த போர்டிகோவில் இடி தாக்கியது. இதில் வீட்டின் சுவர் மற்றும் போர்டிகோ ஆகியவை சேதமடைந்தன. அதோடு போர்டிகோவில் கீழே இருந்த மின் மீட்டர் பாதிப்பு ஏற்பட்டு வீட்டிலிருந்த மின்சாதனப் பொருட்களும் முற்றிலும் தேமடைந்தன.

SOURCE

More News

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts