THADAM

Interested
Calendar
15th December 2018 - 16th December 2018
Opening at
09:00 AM
Closed at
09:00 PM

Description

தடம் வணிக உலா – 2018

இளம் சிறகு அறக்கட்டளை, கடந்த 7 ஆண்டுகளாக பல சமூக சேவைகளை செய்து வருகிறது. அதில் மிகப் பெரிய கவன ஈர்ப்பை 2015-ஆம் ஆண்டு நடத்திய “மயிலை திருவிழா” எனும் நிகழ்ச்சி மூலம் பெற்றது.

அதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக “தடம் வணிக உலா” எனும் வணிகம் சார்ந்து பயணத்தை மேற்க்கொண்டு வருகிறது.

2018 – டிசம்பர் – 15 & 16, மயிலாடுதுறையிலிருந்து சென்னை வரை சென்ற “தடம் வணிக உலா” பயணத்தில் 45 தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இதில் தொழில் பயிற்சி, தொழில் வழிமுறைகள், தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் என பல நிகழ்வுகள் நடைபெற்றன.

சிறப்பு விருந்தினர்களாக :

  • சுரேஷ் ராதாகிருஷ்ணன் – Founder & CEO of Chai King.
  • பரமன் பச்சைமுத்து – Founder of Malarchi.
  • கார்த்திகேயன் – Preparator – Thirukkural Unavagam.
  • கோமல் அன்பரசன் – Generalist – Kaveri Kathir.
  • ஹேமச்சந்திரன் – Founder & CEO of Brand Avatar
  • குமாரவேல் – Founder & CEO of Naturals.
  • செல்வகுமார் – Founder of Anandham Foundation.
  • அருள் – CEO & Founder of Snackexperts.
  • ஜெகதீசன் – Vanigam Amaippu.

ஆகியோர் கலந்து கொண்டனர்.

எத்தனையோ நேரங்களை பொழுதுபோக்கில் செலவிடும் இளைஞர்கள் மத்தியில் தான் சார்ந்த தொழிலை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மயிலாடுதுறை முதல் சென்னை வரை தன் தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் இவர்களை மயிலைகுரு பாராட்டுகிறது.