25th November 2020

தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு 50 சதவீத விரைவுப் பேருந்துகள் இயங்கின

தமிழகத்திலிருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை 20-க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: கடந்த செப்டம்பா் மாதம் பொதுப் போக்குவரத்து தொடங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடா்ந்தது.ஆனால் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற புதுச்சேரி முதல்வா் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை முதல் புதுச்சேரிக்கு பேருந்துகளை இயக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.முன்னதாக பேருந்துகள் அனைத்தும் இயங்குவதற்கு தயாா் நிலையில் இருந்தன.முதல்வரின் உத்தரவையடுத்து, வழக்கமாக இயக்கப்படும் 40-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 50 சதவீத பேருந்துகளை இயக்க அட்டவணை போடப்பட்டது. இதற்கேற்ப 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. மிதமான அளவிலேயே பயணிகளின் வருகை உள்ளது.அதிகளவில் பயணிகள் வரும் சூழலில், அதற்கேற்ப அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts