21st September 2021

நீண்ட வரிசையில் நின்று நடிகர் விவேக் உடலுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி..!!

சென்னை: நீண்ட வரிசையில் நின்று நடிகர் விவேக் உடலுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை சாலிகிராமம் வீட்டில் நடிகர் விவேக்கின் உடலுக்கு கலைஞர்கள், ரசிகர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் விவேக் மறைவுக்கு மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் ஆழ்ந்த இரங்கல் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர்கள் மாதவர், பிரசன்னா, இயக்குநர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத், இமான் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, நடிகர்கள் மனோபாலா, பாண்டியராஜன், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் சூரி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், உள்ளிட்டோரும் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Source: தினகரன்

More News

சிதம்பரம் அருகே உள்ள வாய்க்காலில் லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை நெடுஞ்சாலை துறை கோட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட அலுவலகம் திறப்பு!

admin See author's posts

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்!

admin See author's posts

மயிலாடுதுறை: பலத்த மழையால் டி.எஸ்.பி.அலுவலகத்தை நீர் சூழ்ந்தது!

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆசி பெற்றார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் மாபெரும் தூய்மைப்பணி முகாம்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு !

admin See author's posts

வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், கிடராங்கொண்டான் பகுதிகளில் மின்நிறுத்தம்!

admin See author's posts

தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான மூன்று கட்டிடங்களைக் கையகப்படுத்திய மாநகராட்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் ஆபத்துகளை சமாளிக்க தீயணைப்பு வீரர்கள் நேற்று ஆழ்வார் குளத்தில் பொதுமக்களுக்கு தத்துவ செயல்விளக்கம்!

admin See author's posts

விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது!

admin See author's posts

You cannot copy content of this page