நாடு முழுவதும் எப்போது திரையரங்குகளை திறப்பு குறித்து வரும் 8-ம் தேதி மத்திய அரசு ஆலோசனை

கொரானோ ஊரடங்கு காரணமாக 160 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. மற்ற தொழில்கள் ஓரளவிற்கு ஆரம்பமாகி நடந்து கொண்டு இருக்கும் நிலையில், தியேட்டர்கள் மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு முடிந்த பல படங்கள் வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன.இந்நிலையில் திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருடன் 8ஆம் தேதி கலந்தாலோசனை நடத்துகிறது. ஆண்டுக்கு சில படங்களை மட்டும் எடுக்கும் குஜராத்தில் இருந்து இரு அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதனிடையே, தென்னிந்திய தியேட்டர் உரிமையாளர்கள், சங்கத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 800 படங்கள் எடுக்கும் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தியேட்டார் திறப்பு குறித்த ஆலோசனையில் தென்னிந்தியாவில் உள்ள எந்த சங்கத்திற்கோ, தியேட்டர் உரிமையாளர்களுக்கோ அழைப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

SOURCE

More News

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலையில் பணி!

admin See author's posts

இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளை களைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்- அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

admin See author's posts

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

Leave a Reply