திருவாரூரில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி முற்றுகைப் போராட்

திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. விடுபட்டுள்ள 213 கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பிஆர் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.

SOURCE

More News

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்; 50% பெண் வேட்பாளர்கள் அறிவிப்பு

admin See author's posts

வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை வழங்கப்படும்: சத்யபிரதா சாஹு

admin See author's posts

சங்கரா மீன் வறுவல்

admin See author's posts

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து

admin See author's posts

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்

admin See author's posts

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

admin See author's posts

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்

admin See author's posts

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் : இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப் பதக்கம்

admin See author's posts

பாஸ்டேக் ஸ்டிக்கர்களை ஆன்லைன் மூலம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்” – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தல்

admin See author's posts

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

admin See author's posts

Leave a Reply