24th November 2020

சீர்காழியில் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர்

சீர்காழியில் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் தீயணைப்புத் துறையினர் கலந்துகொண்டனர். தீயணைப்புத் துறை இயக்குனர் சைலேந்திர பாபு ஆணைப்படியும், நாகப்பட்டினம் மாவட்ட அலுவலர் அறிவுறுத்தலின்படி சீர்காழி தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலர் கோ.ஜோதி தலைமையில் அதன் குழுவினருடன் சீர்காழி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைத்தெரு, தென்பாதி, பைபாஸ் கைகாட்டி ரவுண்டானா ஆகிய இடங்களில் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.தொடர்ந்து முகக்கவசம் மற்றும் துண்டுப் பிரசுரம் வழங்கி சமூக இடைவெளி விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. பின்னர் கொரோனா கவச உடையில் பொதுமக்கள் முன்னிலையில் கரோனா உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

source

More News

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts