புதிய மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல் வருவாய் அலுவலர் நியமனம்


புதிய மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதல் வருவாய் அலுவலர் நியமனம் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழக பொது மேலாளராக பணியாற்றிய முருகதாஸ் இன்று மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.