மயிலாடுதுறையில் வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திமுக விவசாய அணி சார்பில் உணவு


மயிலாடுதுறையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய சார்பில் மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு திமுக மாநில விவசாய அணி சார்பில் திமுக அணி செயலாளர் அருள்செல்வன், திமுக நிர்வாகிகள் சார்பில் மதிய உணவு வழங்கப்பது.