சிபிஐ முன்னாள் இயக்குநர் காலமானார்!

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 64.

இவர் இந்திய காவல் பணி 1974ஆம் ஆண்டு பிரிவை சேர்ந்தவர். பீகார் மாநிலம் ஜாம்ஷெட்பூரை சேர்ந்த இவர் பாட்னாவில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். இவர் மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இந்தி – திபெத் எல்லைக் காவல்படை, ரயில்வே பாதுகாப்புப் படைகளில் தலைமை காவல் இயக்குநராக பணியாற்றி அனுபவம் கொண்டவர்.

அதே போல் சிபிஐ-இல் பட்னா , டெல்லி பிரிவுகளில் மூத்த நிலைப் பதவிகளில் பணியாற்றி உள்ளார் . இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு சிபிஐ இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2 ஆண்டுகள் பொறுப்பில் இருந்த அவர் 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

சிபிஐ இயக்குனர் மற்றும் டிஜி ஐடிபிபி உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்த இவர் சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு டெல்லியில் அவர் காலமானார்.

Source: News TM

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page