20th September 2021

முன்னாள்அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் சோதனை: ஹார்ட் டிஸ்குகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகாரை அடுத்து கோவையில் 35, சென்னையில் 15, திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 1 இடம் என மொத்தம் 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிகாலை 6 மணி முதல் சோதனை நடைபெற்று மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் வேலுமணி இல்லத்தில் குவிந்த அவரது ஆதரவாளர்கள் ஆவேசமடைந்து காவல் தடுப்புகளை அகற்றி வருகின்றனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் வேலுமணியின் சகோதரரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், டிஎஸ்பி தலைமையில் இரண்டு குழுவினர் சேப்பாக்கம் எம்.எல்.ஏ விடுதியில் வேலுமணியின் அறையிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் குவிந்த அதிமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடுதியினுள் நுழைய வழக்கறிஞர்கள் முயன்று வருகின்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சோதனை நடத்தியதில் முக்கிய ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page