மயிலாடுதுறை அரசினர்பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் படத்தினை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன் வழங்கினார்!

மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் படங்களை வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளியில் தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் பிரபு முன்னிலை வகித்தார்.

மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கிட்டப்பா நகராட்சி பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவருமான ஜெகவீரபாண்டியன்,பங்கேற்று பள்ளிக்கு தமிழக முதல்வர் மு . க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் படங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட தலைவர் கலைஞர் ஆற்றிய பங்கு குறித்தும்,தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் ஆற்றி வருகின்ற சிறப்புமிக்க பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்..

இந்நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர்கள் ராஜசேகரன், சுதா, சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்,திமுக பிரமுகர் சோழம்பேட்டை ராமு, கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங் பைசல், பள்ளியின் அலுவலக உதவியாளர்கள் செல்வராணி, சக்திவேல், கவிதா, உள்பட பலர் பங்கேற்றார்கள்.

Advertisement

 

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page